மும்பையில் கார் விபத்து; ஓட்டுனர் காயம்!
மும்பையில் கார் ஒன்று விரைத்து வந்து மோதிக் கொண்டதில் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.
மும்பையில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.மும்பையில் உள்ள ஹட்கோபரில் என்ற இடத்தில் நேற்று இரவு அதிவேகத்தில் விரைந்து வந்து சுவற்றின் மீது மோதிக் கொண்டதில் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த அவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.