சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு: எந்த இணையதளங்களில் பார்க்கலாம்?
கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,28,865 பேர் மாணவர்கள், 4,70,026 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
> www.results.nic.in
> www.cbseresults.nic.in
> www.cbse.nic.in
ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு முடிவுகளை பார்க்கலாம்.