சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.


கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதினர். 


தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-


> www.results.nic.in


> www.cbseresults.nic.in


> www.cbse.nic.in 


ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு முடிவுகளை பார்க்கலாம்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எண்:-


> 011-24357276, 011-28127030 (MTNL)


> 54321223 (Tata Teleservices)


> 54321202 (Airtel). 


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாகவும் பார்க்கலாம்.


எஸ்எம்எஸ் மூலம் பார்க்க எண்:- 


> 52001 (MTNL)


> 57766 (BSNL)


> 5800002 (Aircel)


> 55456068 (Idea)


> 54321, 51234 & 5333300 (Tata Teleservices)


> 54321202 (Airtel)


> 9212357123 (National Informatics Centre)