மேகாலயாவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
மேகாலயா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7-ஆக பதிவாகியுள்ளது.
மேகாலயாவில் இன்று அதிகாலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவில் 4.7 -என பதிவாகியுள்ளது.
காலை நேரத்தில் நில அதிர்வு எற்பட்து, இதனால் பல இடங்களில் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.