கேரளாவில் வெடிமருந்துகள் பறிமுதல்!!
கேரளாவில் வெடிமருந்துகள் கொண்ட 5 உலோகக் கன்டெய்னர்களை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
கேரளாவில் வெடிமருந்துகள் கொண்ட 5 உலோகக் கன்டெய்னர்களை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
தென் இந்தியாவில் ஒரு பகுதியான கேரளாவின் பாரட்டபுழாவில் உள்ள குட்டிப்பூர் ரயில்வே பாலத்தின் கீழ் வெடிமருந்துகள் கொண்ட 5 உலோகக் கன்டெய்னர்கள் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.