மும்பை தொழிற்நுட்ப பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை முலுண்டிலுள்ள சாந்தி தொழிற்சாலை ஒன்றின் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இரண்டாவது மாடியில் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் எட்டு டெண்டர்கள் கருகினர்.



மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.