பஞ்சாப் ஷிங்கர் தியேட்டரில் பயங்கர தீ விபத்து!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஷிங்கர் திரையரங்கம் ஒன்று உள்ளது. ஷிங்கர் திரையரங்கம் அருகே உள்ள கட்டடத்தில் இன்று தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 12 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.