புனேவில் சாலை விபத்து 5 பேர் பலி-2 பேர் படுகாயம்!
புனேவில் திடீர்ரென கார் இடையே மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புனேவில் உள்ள லோனாவலாவில் இன்று காலை கார் இடையே மோதிக்கொண்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கார் அதிவேகத்தில் விரைந்து வந்து இடையே மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.