சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.07 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.02 காசுகளாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பெட்ரோல்:


சென்னை : ரூ.80.07 


டெல்லி  : ரூ.77.10


மும்பை  : ரூ.82.62


கொல்கத்தா: ரூ.79.21


 


டீசல்:


சென்னை : ரூ.76.02 


டெல்லி  : ரூ.71.93


மும்பை  : ரூ.75.36