பாலிவுட் நடிகர் நஅமிதாப் பச்சன் இன்று 75வது பிறந்தநாள். அதை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சினிமா துறையில் அமிதாப் போன்ற திறமையான ஒருவரை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது. பொது நலன்கள் பலவற்றில் ஆதரவு அளித்து வரும் அமிதாப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 


 



 


நடிகர் அமிதாப் பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி பல பிரபலங்கள் அவர்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.