`ஹாப்பி விநாயகர் சதுர்த்தி`: மோடியின் வாழ்த்துக்கள்!
!["ஹாப்பி விநாயகர் சதுர்த்தி": மோடியின் வாழ்த்துக்கள்! "ஹாப்பி விநாயகர் சதுர்த்தி": மோடியின் வாழ்த்துக்கள்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/08/25/118221-nodi.jpg?itok=M6cF1tZ7)
பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டு மக்களுக்கு தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதவது:
"கணேஷ் சதுர்த்தி நன்நாளில் மக்களுக்கு என் வாழ்த்துக்கள்," என ட்வீட் செய்துள்ளார்.
கணேஷ் சதுர்த்தி என அழைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி 10 நாள் பண்டிகையாக மக்களால் கொண்டாடப்படுகிறது.