Karnataka Election Results 2023: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியதும், நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கினர். அவர்கள் கொடிகளை அசைத்து தெருக்களில் மேள தாளத்திற்கு நடனமாடினர். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தொடர்ந்து, தொகுதிகளின் வெற்றி நிலவரம் குறித்தும், வாக்கு எண்ணிக்கை குறித்தும் அப்டேட் செய்து வருகிறது. 


யார் முதல்வர்?


இந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த புதன்கிழமை (மே 10) நடைபெற்றது.  இந்த தேர்தலில் பாஜக 60+ இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. இதனால் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையில் அடுத்த முதல்வராக சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது, இன்னும் இதுகுறித்த தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை. 



கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 73.19% வாக்குகள் பதிவாகின என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டார்.


மேலும் படிக்க | திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?


விமர்சனங்களை சிதறடித்த காங்கிரஸ் 


தற்போது, பாஜக 64 இடங்களை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜேடிஎஸ் கட்சி 20 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடுமையான காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகளுக்கு ஆட்சியமைப்பதில் கடுமையான போட்டியிருக்கும் என கணித்திருந்தன. 


ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தனிப்பெரும்பான்மைக்கு 114 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் அதிகமாகவே, அதாவது 136 இடங்களை வென்றதன் மூலம் அதன்மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் தவிடுப்பொடியாக்கியுள்ளது. 



2018 சட்டப்பேரவை தேர்தல் 


கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து செயல்பட முயற்சி செய்தன. பாஜக அதிக தொகுதிகளை வென்றதால், பி.எஸ். எடியூரப்பா, ஆட்சிக்கோரும் உரிமையை முன்வைத்து ஆட்சியமைத்தார். ஆனால் அது தற்காலிகமானதாக அமைந்தது. 


மூன்று நாட்களுக்குப் பிறகு, நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஆட்சி கலைக்கப்பட்டது. எடியூரப்பாவால் தேவையான எண்ணிக்கையை ஆதரிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது, இருப்பினும், ஆளும் கூட்டணியின் 17 உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததன் விளைவாக 14 மாதங்களில் அரசு கலைக்கப்பட்டது. பின்னர் ஜேடிஎஸ் பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவியது. 2018ஆம் ஆண்டில், பாஜக 100 இடங்களுக்கு மேல் பெற்ற ஒரே கட்சியாக மாறியது, காங்கிரஸ் 80 இடங்களையும், ஜேடி(எஸ்) 37 இடங்களையும் பெற்றது. 


மொத்தம் 224 தொகுதிகளின் வெற்றி பெற்ற கட்சியையும், அதன் வேட்பாளர்களின் பெயர்களையும் கீழ்காணும் பட்டியலில் காணலாம்.


Constituency Leading Candidate Leading Party Status
Afzalpur M Y Patil INC Result Declared
Aland Subhash Guttedar BJP Result Declared
Anekal B. Shivanna INC Result Declared
Arabhavi Balachand Laxmanrao JDS Result Declared
Arkalgud A. Majnu JDS Result Declared
Arsikere K.M. Shivalinge Gowda INC Result Declared
Athani Laxman Sangappa Savadi INC Result Declared
Aurad Prabhu B Chavan INC Result Declared
B.T.M Layout Ramalinga Reddy INC Result Declared
Babaleshwar M.B. Patil INC Result Declared
Badami B. B. Chimmanakatti INC Result Declared
Bagalkot Meti. Hullappa INC Result Declared
Bagepalli S. N. Subareddy INC Result Declared
Bailhongal Koujalegi Mahantesh INC Result Declared
Bangalore South M Krishnappa BJP Result Declared
Bangarapet S N Narayanaswaamy BJP Result Declared
Bantval Rajesh Naik U BJP Result Declared
Basavakalyan Sharanu Salagar BJP Result Declared
Basavana Bagevadi Shivanand Patil INC Result Declared
Basavanagudi Ravi Subramanya L A BJP Result Declared
Belgaum Dakshin Abhay Patil BJP Result Declared
Belgaum Rural Laxmi R Hebbalkar  INC Result Declared
Belgaum Uttar Asif Sait INC Result Declared
Bellary B Nagendra INC Result Declared
Bellary City Nara Bharath Reddy  INC Result Declared
Belthangady Harish Poonja BJP Result Declared
Belur H. K Suresh BJP Result Declared
Bhadravati B. K. Sanagameshwara INC Result Declared
Bhalki Eshwar Khandre INC Result Declared
Bhatkal Mankal Vaidya INC Result Declared
Bidar Rahim Khan INC Result Declared
Bidar South DR. Shailendra Bedale BJP Result Declared
Bijapur City Basanagouda R Patil BJP Result Declared
Bilgi J. T. Patil INC Result Declared
Bommanahalli Sathish Reddy BJP Result Declared
Byadgi Basavaraj Neelappa INC Result Declared
Byatarayanapura Krishna Byregowda INC Result Declared
Byndoor Gururaj Shetty  BJP Result Declared
C.V. Raman Nagar S. Raghu BJP Result Declared
Challakere T Raghumurthy INC Result Declared
Chamaraja K. Harish Gowda INC Result Declared
Chamarajanagar C. Puttarangashetty INC Result Declared
Chamrajpet B. Z. Zameer Khan INC Result Declared
Chamundeshwari G. T. Devegowda JDS Result Declared
Channagiri Basavaraju V Shivaganga INC Result Declared
Channapatna H.D. Kumaraswamy JDS Result Declared
Chickpet Uay B. Garudachar BJP Result Declared
Chikkaballapur Pradeep Eshwar INC Result Declared
Chikkanayakanahalli C R Suresh Baabu JDS Result Declared
Chikkodi-Sadalga Ganesh Prakash Hukkeri INC Result Declared
Chikmagalur H. D. Tammaiah INC Result Declared
Chincholi Avinash Umesh Jadhav BJP Result Declared
Chintamani Dr. M.C. Sudhakar INC Result Declared
Chitradurga K.C. Veerendra Puppy INC Result Declared
Chittapur Priyank Kharge INC Result Declared
Dasarahalli S. Muniraju BJP Result Declared
Davanagere North S.S. Mallikarjun INC Result Declared
Davanagere South Shamanur Shivashankarappa INC Result Declared
Devadurga Karemma JDS Result Declared
Devanahalli K.H. Muniyappa INC Result Declared
Devar Hippargi Bhimanagouda Patil JDS Result Declared
Dharwad Vinay Kulkarni INC Result Declared
Doddaballapur Dheeraj Muniraj BJP Result Declared
Gadag Dinesh Gundu Rao INC Result Declared
Gandhi Nagar Sapthagiri Gowda A R BJP Result Declared
Gangawati G Janardhan Reddy KRPP Result Declared
Gauribidanur K.H. Puttaswamy Gowda Independent Result Declared
Gokak Jarkiholi Ramesh Laxamnrao BJP Result Declared
Govindraj Nagar Priyakrishna INC Result Declared
Gubbi S R Srinivas INC Result Declared
Gulbarga Dakshin To Allamprabhu Patil INC Result Declared
Gulbarga Rural Basawaraj Matimudu BJP Result Declared
Gulbarga Uttar Chanrakant B Patil BJP Result Declared
Gundlupet H M Ganesh Prasad INC Result Declared
Gurmitkal Sharana Gowa Kandakur JDS Result Declared
Hadagalli Krishana Nayaka BJP Result Declared
Hagaribommanahalli Nemarajanaik K JDS Result Declared
Haliyal Deshpande Raghunath INC Result Declared
Hangal Mane Srinivas INC Result Declared
Hanur M R Manjunath JDS Result Declared
Harapanahalli Lathha Mallikarjun Independent Result Declared
Harihar B P Harish BJP Result Declared
Hassan Swaroop Prakash JDS Result Declared
Haveri Rurappa Manappa Lamani INC Result Declared
Hebbal Suresha B S INC Result Declared
Heggadadevankote Anil Chkkamadhu INC Result Declared
Hirekerur Ujaneshwara Banakar INC Result Declared
Hiriyur D Suhdakar INC Result Declared
Holalkere M Chandrappa BJP Result Declared
Holenarasipur H D Revanna JDS Result Declared
Homnabad Siddu Patil BJP Result Declared
Honnali Shanthana Gowda D G INC Result Declared
Hosadurga B G Govindappa INC Result Declared
Hosakote Sharath Kumar INC Result Declared
Hubli-Dharwad-Central Mahesh Tenginakai BJP Result Declared
Hubli-Dharwad-East Abbaya Prasad INC Result Declared
Hubli-Dharwad-West Arvind Bellad BJP Result Declared
Hukkeri Katti Nikhil Umesh BJP Result Declared
Hungund Kashappanavara INC Result Declared
Hunsur G D Harish Gowda JDS Result Declared
Indi Yashvantragoud Patil  INC Result Declared
Jagalur S V Ramachandra BJP Result Declared
Jamkhandi Jagadeesh Shivaya BJP Result Declared
Jayanagar Sowmya Reddy INC Result Declared
Jewargi Ajay Singh INC Result Declared
K.R. Pura B A Basavaraja BJP Result Declared
Kadur Anand KS INC Result Declared
Kagwad Bharamgouda INC Result Declared
Kalghatgi Santosh S Lad INC Result Declared
Kampli J N Ganesh INC Result Declared
Kanakagiri Tangadagi Shivarah INC Result Declared
Kanakapura D K Shivakumar INC Result Declared
Kapu Gurme Suresh Shetty BJP Result Declared
Karkal V Sunill Kumar BJP Result Declared
Karwar Satish Krishna Sail INC Result Declared
Khanapur Vithal Somanna BJP Result Declared
Kittur Babasahed Patil INC Result Declared
Kolar C M R Srinath JDS Result Declared
Kolar Gold Field Roopa Kala M INC Result Declared
Kollegal A R Krishnamurthy INC Result Declared
Koppal K Raghavendra INC Result Declared
Koratagere Dr G Parameshwara INC Result Declared
Krishnaraja T S Srivathsa BJP Result Declared
Krishnarajanagara Ravishankar D INC Result Declared
Krishnarajpet H T Manju JDS Result Declared
Kudachi Mahendra Kallappa  INC Result Declared
Kudligi Srinivas NT INC Result Declared
Kumta Suraj Naik Soni JDS Result Declared
Kundapura A Kiran Kumar Kodgi BJP Result Declared
Kundgol M R Patil BJP Result Declared
Kunigal Dr H D Ranganath INC Result Declared
Kushtagi Doddanagouda Patil BJP Result Declared
Lingsugur Manppa D Vajjal BJP Result Declared
Maddur Udaya K M INC Result Declared
Madhugiri Kyathasanda N Rajanna INC Result Declared
Madikeri Dr Mantar Gowda INC Result Declared
Magadi H C Balakrishna INC Result Declared
Mahadevapura Manjula S BJP Result Declared
Mahalakshmi Layout K Gopalaiah BJP Result Declared
Malavalli P M Narendraswamy INC Result Declared
Malleshwaram Dr Ashwath Narayan BJP Result Declared
Malur K Y Nanjegowda INC Result Declared
Mandya Ravikumar Gowda INC Result Declared
Mangalore U T Khaer Fareed INC Result Declared
Mangalore City North Bharath Shetty BJP Result Declared
Mangalore City South D Vedavyasa Kamath BJP Result Declared
Manvi G Hampayya INC Result Declared
Maski Basan Gouda Turvihal INC Result Declared
Mayakonda K S Basavanthappa INC Result Declared
Melukote Dharshan Puttannaiah SKP Result Declared
Molakalmuru N Y Gopalkrishna INC Result Declared
Moodabidri Umanatha Kotian BJP Result Declared
Muddebihal Appaji Aliyas BJP Result Declared
Mudhol Timmapur Ramppa  INC Result Declared
Mudigere Deepak Doddaiah BJP Result Declared
Mulbagal Samrudhi V Manjunath JDS Result Declared
Nagamangala N Chaluvarayaswamy INC Result Declared
Nagthan Katakadhond Vitthal INC Result Declared
Nanjangud Darshan Dhuvanarayana INC Result Declared
Narasimharaja Tanveer Sait INC Result Declared
Nargund C C Patil BJP Result Declared
Navalgund Ningaraddi Hanamaraddi INC Result Declared
Nelamangala Shreeivasaiah N INC Result Declared
Nippani Jolle Shashikala BJP Result Declared
Padmanaba Nagar R Ashoka BJP Result Declared
Pavagada H V Venkatesh INC Result Declared
Piriyapatna K Ventakesh INC Result Declared
Pulakeshinagar A C Srinivasa INC Result Declared
Puttur Ashok Kumar Rai INC Result Declared
Raichur Dr Shivaraj Patil BJP Result Declared
Raichur Rural Basanagouda Daddal INC Result Declared
Rajaji Nagar S Suresh Kumar BJP Result Declared
Rajarajeshwarinagar Kusuma H INC Result Declared
Ramanagaram H A Iqbal Hussain INC Result Declared
Ramdurg Ashok Mahadevappa Pattan INC Result Declared
Ranibennur Prakash Koliwad INC Result Declared
Raybag Aihole Duryodhan BJP Result Declared
Ron Gurupadagouda Patil INC Result Declared
Sagar Goapala Krishna Belaru INC Result Declared
Sakleshpur Cement Majnu BJP Result Declared
Sandur E Tukaram INC Result Declared
Sarvagnanagar Kelacharndra George INC Result Declared
Saundatti Yellamma Vishwas Vasant Vaidya INC Result Declared
Sedam Dr Sharanprakash INC Result Declared
Shahapur Sharanabasappa INC Result Declared
Shanti Nagar N A Haris INC Result Declared
Shiggaon Basaraj Bommai BJP Result Declared
Shikaripura Vijayendra Yediyurappa BJP Result Declared
Shimoga Channabasappa BJP Result Declared
Shimoga Rural Sharada Puryanaik JDS Result Declared
Shirahatti Dr Chandru Lamani BJP Result Declared
Shivajinagar Rizwan Arshad INC Result Declared
Shorapur Raja Vekatappa Naik INC Result Declared
Shravanabelagola C N Balakrishna JDS Result Declared
Sidlaghatta B N Ravi Kumar JDS Result Declared
Sindgi Ashok Mallappa INC Result Declared
Sindhanur Hampanagouda INC Result Declared
Sira T B Jayachandra INC Result Declared
Sirsi Bhimanna T Naik INC Result Declared
Siruguppa B M Nagaraja INC Result Declared
Sorab Madhu Bangarappa INC Result Declared
Sringeri D N Jeevraja BJP Result Declared
Srinivaspur G K Venkatashivareddy JDS Result Declared
Srirangapatna A B Ramesha INC Result Declared
Sullia Bhagirathi Murulya BJP Result Declared
T.Narasipur Dr H C Mahadevappa INC Result Declared
Tarikere G H Srinivasa INC Result Declared
Terdal Siddu Savadi BJP Result Declared
Tiptur K Shadakshari INC Result Declared
Tirthahalli Araga Jnanenra BJP Result Declared
Tumkur City N Govindaraju JDS Result Declared
Tumkur Rural B Suresh Gowda BJP Result Declared
Turuvekere M T Krishnappa JDS Result Declared
Udupi Yshpal A Suvarna BJP Result Declared
Varuna Sidaramaiah INC Result Declared
Vijay Nagar M Krishnappa INC Result Declared
Vijayanagara H R Gaviyappa INC Result Declared
Virajpet A S Ponnanna INC Result Declared
Yadgir Channareddy Patil INC Result Declared
Yelahanka S R Vishwanath BJP Result Declared
Yelburga Basavaraj Rayareddi INC Result Declared
Yellapur Arabail Hebbar BJP Result Declared
Yemkanmardi Satish Laxmanrao INC Result Declared
Yeshvanthapura S T Somashekar BJP Result Declared

கடந்த பத்தாண்டுகளில் அரசியல் வெற்றிக்காகப் போராடிய கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் தற்போது பெற்ற அசாதாரண வெற்றியைப் பற்றி நிச்சயம் பெருமைப்படலாம். 2024இல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலின் முன்னறிவிப்பாக இந்த வாக்குப்பதிவு தரவுகள் பார்க்கப்படுகின்றன. 


காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் அதிக அளவில் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி  பாராட்டு தெரிவித்தார். "கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தேவைகளை நனவாக்க அவர்கள் உழைக்க வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | Rahul Gandhi: எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்... வெற்றி குஷியில் ராகுல் கூறியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ