Kerala Sthree Sakthi SS-419 Lottery Winners Declared: திருவனந்தபுரத்தில் உள்ள கார்கி பவனில் இன்று மலை 3 மணிக்கு கேரளா ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-419 லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற எண்கள் அறிவிக்கப்பட்டது. அதன் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ. 75 லட்சம் மதிப்புள்ள முதல் பரிசுக்கான வெற்றி பெற்ற லாட்டரி எண் - SL 372274


10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2வது பரிசுக்கான வெற்றி பெற்ற லாட்டரி எண் - SK 276817


ரூ. 5,000 மதிப்புள்ள மூன்றாம் பரிசுக்கான வெற்றி பெற்ற லாட்டரி எண்கள் பட்டியல்


2006 2685 3609 3683 4005 4409 4597 5392 5523 6230 7403 7447 7497 7511 7810 7885 8303 8368


2,000 ரூபாய் மதிப்புள்ள 4வது பரிசுக்கான வெற்றி பெற்ற லாட்டரி எண்கள் பட்டியல்


0737 3561 4772 5030 5264 6035 6147 6592 6739 8194


1,000 ரூபாய் மதிப்புள்ள 5வது பரிசுக்கான வெற்றி பெற்ற லாட்டரி எண்கள் பட்டியல்


0566 1400 1438 1860 2035 2874 2957 3047 3536 3712 3827 4601 5427 6212 7270 7528 7685 7867 8342 9370


மேலும் படிக்க - Kerala Lottery: இன்று 3 மணிக்கு Sthree Sakthi SS-419 குலுக்கல்.. லட்சாதிபதி யார்?


500 ரூபாய் மதிப்புள்ள 6வது பரிசுக்கான வெற்றி பெற்ற லாட்டரி எண்கள் பட்டியல்


0113 0126 0183 0369 0437 0559 0582 0726 0980 1241 1256 1432 1609 1976 2001 2011 2364 2886 2916 2935 2990 3183 3390 3796 3968 4036 4236 4950 5087 5338 5381 5404 5787 6117 6127 6501 6566 6683 6708 6932 7358 7412 7712 8125 8524 8602 9082 9152 9368 9796 9843 9994


200 ரூபாய் மதிப்புள்ள 7வது பரிசுக்கான வெற்றி பெற்ற லாட்டரி  எண்கள் பட்டியல்


0147 0266 0362 0547 0626 0631 0766 1284 1291 2310 2320 2567 3001 3389 3504 3636 3749 3776 3868 4038 4208 4364 4572 4638 4975 5029 5258 5820 6062 6071 6225 6235 6383 6598 6607 6619 6927 7280 7746 8244 8663 8741 9126 9178 9665 9783


கேரள லாட்டரி: ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-419 லாட்டரி பரிசு விவரம்


முதல் பரிசு - ரூ. 75 லட்சம்
இரண்டாம் பரிசு -  ரூ.10 லட்சம்
மூன்றாம் பரிசு - ரூ. 5000
நான்காம் பரிசு - ரூ. 2000 
ஐந்தாம் பரிசு - ரூ. 1000
ஆறாம் பரிசு - ரூ. 500
ஏழாம் பரிசு - ரூ. 200
எட்டாம் பரிசு - ரூ. 100 
ஆறுதல் பரிசாக 8000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. 


கேரளா ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-419 லாட்டரி முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?


-- statelottery.kerala.gov.in என்ற கேரள லாட்டரி துறையின் இணையதளம் மூலம் பார்க்கலாம்


-- திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் உள்ள அலுவலகத்திற்கு நேரடிய சென்று தெரிந்துக்கொள்ளலாம். 


-- www.keralalottery.info என்ற இணையதளத்திலும் Sthree Shakti SS-419 லாட்டரி முடிவை பார்க்கலாம்.


உங்கள் பரிசுத் தொகையை எவ்வாறு பெறுவது?


கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசு கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 1 லட்சம் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் இருந்து பெறலாம். ரொக்கப் பரிசுக்கு 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும். 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க - கேரளா சுற்றுலா செல்ல பிளானா.... அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ