கேரளா லாட்டரி முடிவுகள்: 75 லட்சம் ஜாக்பாட்.. Sthree Sakthi SS-432 குலுக்கல் முடிவுகள்!

Tue, 10 Sep 2024-4:03 pm,

Kerala Lottery Sthree Sakthi SS-432 Lucky Draw Results (10.09.2024): இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-432 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன

Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-432 (Sthree Sakthi SS-432) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 செப்டம்பர் 10) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன. முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசும் வழங்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-432 (Sthree Sakthi SS-432) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.


கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-432 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.


(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)

Latest Updates

  • எட்டாம் பரிசு (ரூ. 100) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0066  0106  0219  0372  0595  0640  0931  0935  0958  0994  
    1001  1020  1169  1185  1500  1562  1584  1735  1736  1814  
    1839  1854  1902  1910  2075  2162  2213  2291  2350  2471  
    2482  2667  2681  2683  2719  2789  2959  3127  3161  3197  
    3209  3227  3325  3482  3529  3536  3593  3607  3671  3820  
    3822  3829  3997  4090  4161  4436  4475  4564  4675  4801  
    4815  4846  4903  4920  5076  5245  5314  5470  5557  5574  
    5870  5891  6169  6228  6230  6233  6248  6359  6361  6363  
    6399  6401  6410  6425  6453  6474  6735  6813  6933  7043  
    7091  7415  7453  7498  7552  7609  7611  7613  7621  7783  
    7855  7856  8014  8203  8247  8282  8362  8444  8602  8606  
    8624  8704  8903  8931  8941  8942  9005  9112  9131  9340  
    9405  9425  9781  9801  9854  9949

  • ஏழாம் பரிசு (ரூ. 200) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0259  0523  0620  1113  1192  1418  1456  1643  2375  2972  
    3111  3577  4340  4362  4571  4666  4764  5381  5520  5657  
    5866  5913  5947  5992  6040  6111  6149  6355  6510  6636  
    7410  7529  7567  7804  7879  8096  8131  8271  9117  9339  
    9392  9563  9690  9806  9906

  • ஆறாம் பரிசு (ரூ. 500) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0478  0559  0878  0991  1016  1074  1222  1432  1629  1960  
    2263  2445  2472  2649  2730  2787  3007  3098  3153  3185  
    3195  3576  3864  3952  4177  4235  4727  4927  5061  5243  
    5523  5905  6017  6247  6372  6684  6959  7124  7183  7527  
    7583  7658  7738  7810  8003  8436  8581  8979  9008  9193  9528  9605

  • ஐந்தாம் பரிசு (ரூ. 1000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0564  0654  1035  1580  
    1634  1974  2489  3305  
    4166  4270  4724  5187  
    5226  7865  7884  8325  
    8508  8517  8680  9852

  • நான்காம் பரிசு (ரூ. 2000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0560  2518  3156  3691  5033  
    5090  6046  7222  7999  9959

  • மூன்றாம் பரிசு (ரூ. 5000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0618  0904  1333
    2673  3950  4391
    4546  4895  5389
    5502  5683  6515
    6670  7084  7330
    9053  9497  9664

  • ஆறுதல் பரிசு (ரூ. 8000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    SN 416465  SO 416465
    SP 416465  SS 416465
    ST 416465  SU 416465
    SV 416465  SW 416465
    SX 416465  SY 416465  
    SZ 416465

  • இரண்டாம் பரிசு (ரூ. 10 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    லாட்டரி எண்: SP 672559

    முகவர் பெயர்: சி மோகன் தாஸ்

    ஏஜென்சி எண்: W-99

  • முதல் பரிசு (ரூ. 75 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    லாட்டரி எண்: SR 416465

    முகவர் பெயர்: ரவிச்சந்திரன் எம்

    ஏஜென்சி எண்: K-324

     

  • கேரள மாநில ஸ்த்ரீ சக்தி லாட்டரி பரிசு விவரங்கள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    - முதல் பரிசு: ரூ 75 லட்சம்
    - 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
    - 3வது பரிசு: ரூ. 5,000
    - 4வது பரிசு: ரூ. 2,000
    - 5வது பரிசு: ரூ. 1,000
    - 6வது பரிசு: ரூ. 500
    - 7வது பரிசு: ரூ. 200
    - 8வது பரிசு: ரூ. 100
    - ஆறுதல் பரிசு: ரூ. 8,000

     

  • கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-432 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

    கேரள மாநில லாட்டரித் துறை ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-432 (Sthree Sakthi SS-432) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

  • ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-43 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-432 (Sthree Sakthi SS-432) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

  • கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • கேரளா லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற பணம் எப்பொழுது கிடைக்கும்?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • கேரளா லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

    ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link