ராஜஸ்தானில் கையும் களவுமாக மாட்டிய திருடன்!
ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் கைபேசி ஒன்றினை திருட முற்பட்ட நபர் ஒரவரை பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் மக்கள் நெரிசிலினை பயன்படுத்தி, கூட்டத்தில் கைபேசியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களிடம் சிக்கினார்.
பொதுமக்களிடம் சிக்கிய அந்நபரினை மக்கள் சரமாரியாக தாக்கினர். தற்பேது இச்சம்பவத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!