உலக புகழ் பெற்ற இந்திய மல்யுத்த வீரர் கிரேட் காளி அவர்கள் பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் கான்டினென்டல் மல்யுத்த பொழுதுபோக்கு என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் இருந்த புல்புல் எனும் வீராங்கனை தன்னை சுற்றி கூடி இருந்த கூட்டத்தை பார்த்து சவாலுக்கு அழைத்தார். மஞ்சள் நிற சுடிதார் உடையில் இருந்த கவிதா சவாலை ஏற்று கொண்டு வளையத்திற்குள் நுழைந்தார். முதலில் புல்புல் கவிதாவை தள்ளி விட அவர் கீழ விழுந்தார். கோவத்துடன் எழுந்தது வந்த கவிதா இரண்டு முறை புல்புல்-லை வயிற்றில் தாக்கி நாக்-அவுட் செய்தார்


இந்திய  தொழில்முறை மல்யுத்த ஊக்குவிப்பு மற்றும் பயிற்சி பள்ளி இந்த பள்ளியில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக எடுக்கபட்டது அந்த வீடியோ. தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிடபட்டு உள்ளது. அதில் தன்னை வீழ்த்திய போலீஸ் அதிகாரி கவிதாவை தாக்குகிறார் புல் புல்.