ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்: கொடியசைத்து துவக்கி வைத்த மோடி!
மைசூர் - உதய்பூர் இடையே செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
மைசூர் - உதய்பூர் இடையே செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 3.௦௦ மணிக்கு தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரயிலானது, 21ம் தேதி காலை 11.30 மணிக்கு உதய்பூர் சென்றடையும்.
இந்த ரயிலினை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அவர் துவங்கி வைக்கும் போது கர்நாடக முதல்வர் சீத்தா ராமையாவும் உடன் இருந்தார்.