இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூலை 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.03 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் உள்ளது.


இன்றைய பெட்ரோல் விலை:-


டெல்லி     - ₹ 73.21


மும்பை     -  ₹ 78.82


கொல்கத்தா - ₹ 75.55
 
சென்னை    - ₹ 76.03
 
இன்றைய டீசல் விலை:-


டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31


சென்னை    - ₹ 69.96