நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 8 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.44   காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.69


மும்பை     -  ₹ 78.34


கொல்கத்தா - ₹ 75.37
 
சென்னை     - ₹ 75.44


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.00
 
மும்பை     - ₹ 69.17
 
கொல்கத்தா - ₹ 68.19


சென்னை     - ₹ 69.71