நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 10 காசுகள் குறைந்தும், டீசல் விலை 7 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.34 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.64 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.52


மும்பை     -  ₹ 78.17


கொல்கத்தா - ₹ 75.21
 
சென்னை     - ₹ 75.34


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.94
 
மும்பை     - ₹ 69.11
 
கொல்கத்தா - ₹ 68.17


சென்னை     - ₹ 69.64