நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து, டீசல் விலை 21 காசுகள் குறைந்து விற்பனை......

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 81.61 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 78.56

 

மும்பை     -  ₹ 84.06

 

சென்னை     - ₹ 81.61

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 73.16

 

மும்பை     - ₹ 76.67

 

சென்னை     - ₹ 77.34