நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.76 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.96


மும்பை     -  ₹ 78.57


கொல்கத்தா - ₹ 75.15
 
சென்னை     - ₹ 75.76


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.59
 
மும்பை     - ₹ 69.80
 
கொல்கத்தா - ₹ 68.54


சென்னை     - ₹ 70.34