எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 09-01-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 70.53

 

கொல்கத்தா - 73.27

 

மும்பை     - 78.42

 

சென்னை     - 73.12

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 60.66

 

கொல்கத்தா - 63.32

 

மும்பை     - 64.48

 

சென்னை     - 63.92

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx