சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.70 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 70.55

 

மும்பை     -  ₹ 76.13

 

கொல்கத்தா - ₹ 72.60

 

சென்னை     - ₹ 73.18

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 65.09

 

மும்பை     - ₹ 68.10

 

கொல்கத்தா - ₹ 66.82

 

சென்னை     - ₹ 68.70