சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.92 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.41 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 70.31

 

மும்பை     -  ₹ 75.90

 

கொல்கத்தா - ₹ 72.37

 

சென்னை     - ₹ 72.92

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 64.82

 

மும்பை     - ₹ 67.81

 

கொல்கத்தா - ₹ 66.55

 

சென்னை     - ₹ 68.41