நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றியும், டீசல் 12 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.44   காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.08


மும்பை     -  ₹ 77.74


கொல்கத்தா - ₹ 74.78
 
சென்னை     - ₹ 74.87


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.64
 
மும்பை     - ₹ 68.82
 
கொல்கத்தா - ₹ 68.01


சென்னை     - ₹ 69.35