இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை......
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை......
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.73 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.59 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..!
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 77.73
மும்பை - ₹ 83.24
சென்னை - ₹ 80.73
டீசல் விலை;-
டெல்லி - ₹ 72.46
மும்பை - ₹ 75.92
சென்னை - ₹ 76.59