நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.56, டீசல் ரூ.68.84க்கு விற்பனை செய்யப்படுகிறது!!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 71.76


மும்பை     -  ₹ 77.45


கொல்கத்தா - ₹ 74.49
 
சென்னை     - ₹ 74.56


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.14
 
மும்பை     - ₹ 68.32
 
கொல்கத்தா - ₹ 67.55


சென்னை     - ₹ 68.84