விநாயகர் சதுர்த்தியான இன்றைய பெட்ரோல், டீசல் விலை....!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.84.19-க்கும் டீசல் ரூ.77.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது...!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.84.19-க்கும் டீசல் ரூ.77.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது...!
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 81.00
மும்பை - ₹ 88.39
சென்னை - ₹ 84.19
டீசல் விலை;-
டெல்லி - ₹ 73.08
மும்பை - ₹ 77.58
சென்னை - ₹ 77.25
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx