சென்னையில் பெட்ரோல் 4-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.90


மும்பை     -  ₹ 78.52


கொல்கத்தா - ₹ 75.12
 
சென்னை     - ₹ 75.70


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31


சென்னை     - ₹ 69.96