இன்றைய பெட்ரோல் விலை மேலும் 7 காசுகள் உயர்வு....
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனை
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.71 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது..!
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 82.72
மும்பை - ₹ 88.18
சென்னை - ₹ 85.99
டீசல் விலை;-
டெல்லி - ₹ 75.38
மும்பை - ₹ 79.02
சென்னை - ₹ 79.71