சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.89 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.08


மும்பை     -  ₹ 78.69


கொல்கத்தா - ₹ 75.38
 
சென்னை     - ₹ 75.89


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31


சென்னை     - ₹ 69.96