நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து, டீசல் விலை 17 காசுகள் குறைந்து விற்பனை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.72.90 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.67.88 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 70.18


மும்பை     -  ₹ 75.88


கொல்கத்தா - ₹ 72.44
 
சென்னை     - ₹ 72.90


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 64.17
 
மும்பை     - ₹ 67.28
 
கொல்கத்தா - ₹ 66.09


சென்னை     - ₹ 67.88