எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் 

 

விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 19-01-2018 காலை 6 மணி முதல் 

 

அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 71.70

 

கொல்கத்தா - 74.42

 

மும்பை     - 79.58

 

சென்னை     - 74.35

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 62.44

 

கொல்கத்தா - 65.10

 

மும்பை     - 66.50

 

சென்னை     - 65.83

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx