பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யபடுகிறது. 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.27


மும்பை     -  ₹ 78.88


கொல்கத்தா - ₹ 75.65
 
சென்னை     - ₹ 76.09


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31


சென்னை     - ₹ 69.96