நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 41 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை...

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 81.99

 

மும்பை     -  ₹ 87.46

 

சென்னை     - ₹ 85.22 

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 75.36

 

மும்பை     - ₹ 79.00

 

சென்னை     - ₹ 79.69