சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.58 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...! 

 

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது...! 

 

பெட்ரோல் விலை;-

 

சென்னை     - ₹ 85.58

 

டெல்லி     - ₹ 82.32 

 

மும்பை     -  ₹ 89.69

 

டீசல் விலை;-

 

சென்னை     - ₹ 78.10

 

டெல்லி     - ₹ 73.87

 

மும்பை     - ₹ 78.42