சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.33-க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 22-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

 

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.33 காசுகளாகவும், டீசல் விலையில் 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.79 காசுகளாகவும் விற்பனை 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 76.37

 

கொல்கத்தா - 79.20

 

மும்பை     - 83.82

 

சென்னை     - 79.33

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 67.98

 

கொல்கத்தா - 70.63

 

மும்பை     - 72.17

 

சென்னை     - 71.79