கடந்த 7 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைப்பு?.....

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 81.25

 

மும்பை     -  ₹ 86.73

 

சென்னை     - ₹ 84.44

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 74.85 

 

மும்பை     - ₹ 78.46

 

சென்னை     - ₹ 79.15