நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70   காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 71.92


மும்பை     -  ₹ 77.58


கொல்கத்தா - ₹ 74.62
 
சென்னை     - ₹ 74.70


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.16
 
மும்பை     - ₹ 68.31
 
கொல்கத்தா - ₹ 67.54


சென்னை     - ₹ 68.84