சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்தும், டீசல் அதே விலையிலும் விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.11 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.90 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.29


மும்பை     -  ₹ 78.90


கொல்கத்தா - ₹ 75.83
 
சென்னை     - ₹ 76.18


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 73.29
 
மும்பை     - ₹ 78.83
 
கொல்கத்தா - ₹ 75.83


சென்னை     - ₹ 69.90