பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.77-க்கும், டீசல் லிட்டர் ரூ.67.59-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 70.05


மும்பை     -  ₹ 75.75


கொல்கத்தா - ₹ 72.31
 
சென்னை     - ₹ 72.77


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 63.90
 
மும்பை     - ₹ 66.99
 
கொல்கத்தா - ₹ 65.82


சென்னை     - ₹ 67.59