எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 29-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

 

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.16 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.46 காசுகளாகவும் விற்பனை 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 76.16

 

கொல்கத்தா - 79.05

 

மும்பை     - 83.61

 

சென்னை     - 79.16

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 67.62

 

கொல்கத்தா - 70.37

 

மும்பை     - 71.79

 

சென்னை     - 71.46