சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசு குறைந்து ரூ.71.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை ஒரு லிட்டருக்கு 32 காசு குறைந்து 66.84க்கு விற்பனை செய்யப்படுகிறது..... 
 
பெட்ரோல் விலை;-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி     - ₹ 69.25


மும்பை     -  ₹ 74.89
 
கொல்கத்தா - ₹ 71.37
 
சென்னை     - ₹ 71.85
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 63.32
 
மும்பை     - ₹ 66.25


கொல்கத்தா - ₹ 65.07


சென்னை     - ₹ 66.84