நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன...

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுகிறது..! 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 79.55 

 

மும்பை     -  ₹ 85.04

 

சென்னை     - ₹ 82.65

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 73.78

 

மும்பை     - ₹ 77.32

 

சென்னை     - ₹ 78.00