சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.79.43க்கு விற்பனை செய்யப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 21-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!


சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.79.43க்கு விற்பனை செய்யப்படுகிறது டீசல் விலையில் 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது



மேலும் விவரங்களுக்கு:-


https://www.iocl.com/Products/HighSpeedDiesel.aspx


https://www.iocl.com/Products/Gasoline.aspx