பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு!!
பிரதமர் மோடி கேதர்நாத்தை தொடர்ந்து இன்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
பிரதமர் மோடி கேதர்நாத்தை தொடர்ந்து இன்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
பிரதமர் மோடி, தொடர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, நேற்று கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து அங்குள்ள புனித குகையில் 18 மணிநேரம் தியானம் செய்தார்.
இந்நிலையில் தற்போது இன்று காலை 10.30 மணியளவில் அவர் பத்ரிநாத்தை சென்றடைந்தார்.பத்ரிநாத் கோவிலில் அவர் வழிபாடு செய்து வருகிறார்.