புதுடெல்லி: 2017-ம் ஆண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி இறுதியில் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முடிக்க ஒரு மாதம் முன்னதாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைவிட, பிப்ரவரி முதல் வாரம் அல்லது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பொது பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மாநில அரசுகளும் தங்களது பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் இதை ஒட்டியே அமைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.