புதுடெல்லி: இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வாழ்த்து செய்தி பதிவிட்டுள்னார், 
பிறந்தநாள் காணும் பாகிஸ்தான் பிரதமரை வாழ்த்துவதுடன் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்.


 



 


என பிரதமர் நரேந்திர மோடி டிவிட் பதிவு செய்தார்.