ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காவலர்கள் நடத்திய சோதனையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றினர்.  தோட்டாக்கள், கை துப்பாக்கி, 26 கிலோ வெடிபொருள் சாதனங்கள் காஷ்மீரை சேர்த்த ரஜூரி மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 


பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.